இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் 33
வயதான மகேந்திரசிங்
டோனி தந்தையாகி இருக்கிறார்.
டோனிக்கும், அவரது சிறுவயது தோழி சாக்ஷிக்கும்
கடந்த 2010–ம் ஆண்டு ஜூலை மாதம்
திருமணம் நடந்தது. அதன்
பிறகு எங்கு கிரிக்கெட் நடந்தாலும்
கணவரின் ஆட்டத்தை காண
சாக்ஷி தவறாமல் ஆஜராகி,
உற்சாகப்படுத்துவார்.
இந்த நிலையில் சாக்ஷி கர்ப்பமானார்.
No comments:
Post a Comment